Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 24)  Page  25  of  34   Next (Page 26)  Last (Page 34)
விஸ்வநாதன் ஆனந்த்
Feb 2007
நம்மில் பலர் விளையாடும் சதுரங்க ஆட்டங்கள் முடிவடைவதே இல்லை. யோசித்து, யோசித்து நாம் காய் நகர்த்துவதற்குள் எதிராளி போரடித்துத் தூங்கியே போய்விடுவார்! மேலும்...
கவிஞர் மு.மேத்தா
Feb 2007
தமிழ்க் கவிதையுலகில் புதுக் கவிதைகள் மூலமாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பேராசிரியர் மு. மேத்தா. பன்முக ஆளுமை படைத்தவர். மேலும்...
பிரபாகர் ராகவன்
Jan 2007
எனக்குக் கேள்வி மட்டுந்தான் கேட்கத் தெரியும் என்று சொல்லும் தருமி ஆனாலும் சரி, மூச்சு விடாமல் பதில் சொல்வதில் திறமைகொண்ட முக்கண் முதல்வராக இருந்தாலும்... மேலும்...
சசிகிரண்
Dec 2006
தனது இளையசகோதரர் கணேஷுடன் இணைந்து 'கர்நாட்டிகா சகோதரர்கள்' என்ற பெயரில் பல மேடை கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இளம் இசை கலைஞர் சசிகிரண்... மேலும்...
செல்வி ஸ்டானிஸ்லாஸ்
Nov 2006
கலிஃபோர்னியா வரி வாரியத் தலைவர் (Franchise Tax Board) செல்வி ஸ்டானிஸ்லா ஸின் வாழ்க்கையும், சாதனைகளும் இளைய தலைமுறைக்குச் சிறந்த பாடம். மேலும்...
நல்லி குப்புசாமி செட்டி
Oct 2006
கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வெற்றிகரமான வணிகர், எழுத்தாளர், இசைப் புரவலர், சமூகப் பணி செய்பவர், பக்திமான் என்று பன்முகங்களைக் கொண்டவர். மேலும்...
சிவா நாரா, ப்ரியா ராகவன்
Sep 2006
கடந்த பத்தாண்டுகளில், இருபதிலிருந்து அறுபது வயதான ஒவ்வொருவருவம், ஒருமுறையாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்தோ, முதலீடு செய்வது பற்றி அறிந்து கொள்ள ஆவலுடனோ இருந்திருப்பார்கள். மேலும்...
கல்யாண கிருஷ்ணன்
Aug 2006
தாய்மொழி மூலம் கல்வியை எளிதாகக் கற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யும் 'ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேர்' என்னும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்... மேலும்...
பி.சுசிலா
Aug 2006
நம் வாழ்நாளில் மறக்க முடியாத குரல்களில் ஒன்று பீ.சுசீலாவினுடையது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்து, தமிழ் திரைபடங்களில் தன் பாடல்களினால் புகழின் உச்சியை அடைந்த அவர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் செய்தார்.  மேலும்...
செளம்யா
Jul 2006
பிரபல கர்நாடக இசை வல்லுனர் செளம்யா சமீபத்தில் சான்ஹோஸேவில் ஒரு கச்சேரிக்காகப் வந்திருந்தபோது அவரைத் தென்றலுக்காகப் பேட்டி கண்டோ ம். அதிலிருந்து சில பகுதிகள்... மேலும்...
இந்திரா பார்த்தசாரதி
Apr 2006
பேரா. இந்திரா பார்த்தசாரதி தமிழ் இலக்கிய ஜாம்பவான். பன்முகத் திறமைகள் கொண்டவர். 1930-ல் கும்பகோணத்தில் பிறந்த ரங்கநாதன் பார்த்தசாரதி குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் பட்டப் படிப்பும்... மேலும்...
மகேஷ் பூபதி
Apr 2006
பத்து கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள், இரட்டையர் ஆட்டங்களில் முப்பத்தேழு கோப்பைகள், நான்கு கிராண்ட் ஸ்லாம் களிலும் வென்ற சிறப்பு, அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் இவை போதாததற்கு... மேலும்...
 First Page   Previous (Page 24)  Page  25  of  34   Next (Page 26)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline