Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 22)  Page  23  of  34   Next (Page 24)  Last (Page 34)
சி.சந்திரமௌலி
Jun 2008
மே 19, 9008 மாலை சாரடோ காவின் ஹக்கோனே கார்டன்ஸ் பகுதியில் தமிழ் நாடு அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் வந்திருந்தனர். பாரூக்கி, வேல்முருகன் (தொழில்துறை), டாக்டர் C.சந்திரமௌலி மேலும்...
வெற்றிச்செல்வி
Apr 2008
கலிபோர்னியா தமிழ் அகாடமி (CTA) என்னும் அமைப்பின் கீழ் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறார் வெற்றிச் செல்வி இராசமாணிக்கம். இவர் தமிழக முன்னாள் அமைச்சர் செ. மாதவனின்... மேலும்...
முனைவர் அண்ணாமலை
Apr 2008
இந்தியாவில் தமிழ் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான யேல் பல்கலையில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயில்வித்து வருகிறார்... மேலும்...
ஆ. ராஜாராமன்
Mar 2008
டெட்ராய்ட்டில் காது, மூக்கு, தொண்டை (ஈஎன்டி) மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜாராமன், கடந்த பத்து ஆண்டுகளாக 'தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். மேலும்...
வா.செ.க
Mar 2008
குலோத்துங்கன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவரும் பன்முக அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களோ டான நேர்காணலின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதன் இறுதிப் பகுதி இன்னும் பல சுவையான கருத்துக்களோடு இதோ... மேலும்...
வா.செ.குழந்தைசாமி
Feb 2008
கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே கல்லணை கட்டினான். இந்தக் 'குலோத்துங்கனோ' மழைபெய்தால் கல்லணையில் எவ்வளவு நீர் வரத்து ஏற்படும்... மேலும்...
இரா. சீனிவாசன்
Jan 2008
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணிபுரியும் சீனிவாசன், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கணம், நவீன இலக்கியம், அழகியல், நாட்டுப்புறவியல்... மேலும்...
வெங்கடேசன்
Jan 2008
டெட்ராய்ட்டின் (மிச்சிகன்) டாக்டர் வெங்கடேசன் கடந்த 25 ஆண்டுகளில் 25 தமிழ் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். இவர் மின்வேதியியலில் (Electro Chemistry) ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும்...
லேனா தமிழ்வாணன்
Dec 2007
தமிழ்நாட்டுப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் கல்கண்டு வாரப் பத்திரிகையும் அதன் ஆசிரியர் தமிழ்வாணனும். ஒரு கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வரைந்து... மேலும்...
வாசு அரங்கநாதன்
Dec 2007
தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில்... மேலும்...
சுதா சேஷய்யன்
Nov 2007
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறைப் பேராசிரியராக விளங்கும் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட... மேலும்... (2 Comments)
T.E.S.ராகவன்
Oct 2007
எந்தரோ மகானுபாவுலூ அந்தரீக்கி வந்தனமுலு' என்ற தியாக பிரும்மத்தின் பாடலை அறியாதவர் இல்லை. அப்பேர்ப்பட்ட தியாகராஜரை மனத்தில் நிறுத்தி சங்கீதம் பயில்பவர்கள் பலர். அவ்வாறு சங்கீதம் பயின்ற... மேலும்...
 First Page   Previous (Page 22)  Page  23  of  34   Next (Page 24)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline