Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 18)  Page  19  of  34   Next (Page 20)  Last (Page 34)
கமலா ஹாரிஸ்
Oct 2010
2010ஆம் ஆண்டு நவம்பர் தேர்தலில் கலிஃபோர்னியா மாநில அட்டார்னி ஜெனரல் பதவிக்குக் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் கமலா ஹாரிஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தப் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்ணாகவும்... மேலும்...
கவிஞர் தாமரை
Oct 2010
திரைப்படத் துறையில் பாடலாசிரியராக வெற்றி பெற்ற முதல் பெண் என்று கவிஞர் தாமரையைக் கூறலாம். 'தூய தமிழில்தான் பாடல்கள் எழுதுவேன், இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்' என்றெல்லாம் நிபந்தனைகளுடன் திரைப்பாடல்களை... மேலும்...
இரா. நாகசாமி
Sep 2010
டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். மேலும்...
ஹேமா ராஜகோபாலன்
Aug 2010
பரதக் கலை இந்தியக் கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கம். உள்ளத்தில் எழும் உணர்வுகளை உடலசைவாலும் வாக்கினாலும் வெளிப்படுத்தும் ஸாத்விகாபிநயம் மூலம் சமூக பிரக்ஞை மிக்க கருத்துக்களைக் கொண்டு செல்லும் திருமதி. ஹேமா ராஜகோபாலன் மேலும்...
இரா. நாகசாமி
Aug 2010
டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். மேலும்... (1 Comment)
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Jul 2010
இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பாடி இதயம் கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழர் விழாவில் மெல்லிசை நிகழ்ச்சிக்காக நியூ ஜெர்ஸிக்கு வந்திருந்த எஸ்.பி.பி.யைத் தென்றலுக்காகவே சென்று சந்தித்தார் சி.எஸ். ஐங்கரன். மேலும்... (2 Comments)
கஸ்தூரி
Jul 2010
தமிழ் திரையுலகில் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரங்களின் மத்தியில் நடிப்பையும் கடந்து மனிதநேயத்துடன் வாழ்ந்த சில நல்ல மனிதர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். மேலும்... (2 Comments)
பிரபாகர் சுந்தர்ராஜன்
Jun 2010
ஏப்ரல் 2010ல் அங்க்கீனா நெட்வர்க்ஸை (Ankeena Networks) தன்னில் இணைத்துக்கொள்வதற்கான திட்டவட்ட ஒப்பந்தம் ஒன்றை ஜூனிபர் நெட்வர்க்ஸ் செய்துகொண்டது. மேலும்...
சுகி சிவம்
Jun 2010
சுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழின் பல இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும்... மேலும்...
ஹரி பிரபாகர்
May 2010
ஹரி பிரபாகர் ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசி இந்தியா உடல்நல அறக்கட்டளையை (Tribal India Health Foundation) நிறுவிவிட்டார். மேலும்...
லிவிங் ஸ்மைல் வித்யா
May 2010
அவர் திருச்சியில் சரவணனாகத் தான் பிறந்தார். ஒரே பிள்ளை. தன் கனவை நிறைவேற்ற வந்த பிள்ளை என்பதால், நூற்றுக்கு ஒரு மார்க் குறைந்தால் பெல்ட்டால் ரத்த விளாறாக விளாசிவிடும் அப்பா. மேலும்...
பூவை. செங்குட்டுவன்
Apr 2010
'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற பாடலை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு ரசிக்காதவர் உண்டோ! இதையும் இன்னும் 6000க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் எழுதியவர் பூவை செங்குட்டுவன். மேலும்... (1 Comment)
 First Page   Previous (Page 18)  Page  19  of  34   Next (Page 20)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline