Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 13)  Page  14  of  34   Next (Page 15)  Last (Page 34)
நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு)
May 2013
அறையின் ஒருபுறத்தில் பரிசுக் கோப்பைகள். மறுபுறம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல்கள், சட்டம், இலக்கியம், ஆன்மீகம் என்று புத்தகங்கள். அடர்ந்த மீசைக்குப் பின்னால் மலர்ந்த சிரிப்பு. மேலும்... (3 Comments)
எம்.ஆர்.ரங்கஸ்வாமி
Apr 2013
'எம்.ஆர்' என்று பரவலாக அறியப்படும் மாதவன் ஆர். ரங்கஸ்வாமி மிக வெற்றிகரமான ஏஞ்சல் முதலீட்டாளர். இவருடன் ஒரு விரிவான நேர்காணல் தென்றல் ஜூலை 2007 இதழில் வெளியாகியிருந்தது. மேலும்...
அம்புலிமாமா சங்கர்
Apr 2013
"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்..." என்று தொடங்கும் அம்புலிமாமாவின் விக்கிரமாதித்தன் கதைகளைப் படித்திராத... மேலும்... (1 Comment)
சாரு ஜெயராமன்
Mar 2013
அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த சாரு ஜெயராமன் Restaurant Opportunities Centers United (ROC-United) அமைப்பின் இணை-நிறுவனரும் இயக்குனரும் ஆவார். உணவகப்... மேலும்...
தேச. மங்கையர்க்கரசி
Mar 2013
இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் இளம் தலைமுறையினரில் குறிப்பிடத் தகுந்தவர் சொல்லரசி தேச. மங்கையர்க்கரசி. கிருபானந்த வாரியாரின் மாணவியான இவர் தனது சிறுவயதிலிருந்தே... மேலும்... (3 Comments)
அ.முத்துலிங்கம்
Feb 2013
இலங்கையில் பிறந்து, பணி நிமித்தமாக உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து, கனடாவில் தற்போது வசித்துவரும் அ. முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. மேலும்... (1 Comment)
டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி
Feb 2013
டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில்... மேலும்... (1 Comment)
பிரகதி குருபிரசாத்
Jan 2013
தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத ஒருவர் பிரகதி குருப்ரசாத். இந்தப் பதினைந்து வயது அழகு மயில் பாடினாலோ தேன் குயில். சூப்பர் சிங்கர் ஜூனியரின்... மேலும்... (1 Comment)
ஓ.எஸ். அருண்
Jan 2013
கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, பஜன்ஸ், அபங்க், ஃப்யூஷன், வேர்ல்ட் மியூசிக், வெஸ்டர்ன் கிளாஸிகல் என இசைத் துறையின் சகல தளங்களிலும் சிறப்பான முத்திரை பதித்து வருபவர்... மேலும்...
டாக்டர் அழகப்பா அழகப்பன்
Dec 2012
செட்டிநாட்டின் கானாடுகாத்தானில் பிறந்து சுவாமிமலையிலும், சென்னையிலும் வளர்ந்தவர். நியூயார்க்கிற்குச் சென்று தமிழன் பெருமையைப் பரப்பியவர். ஐ.நா. சபையில் பணியேற்று, 96 நாடுகளுக்கு... மேலும்... (1 Comment)
வீ.கே.டி.பாலன்
Dec 2012
'மதுரா ட்ராவல்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டிலிருந்து 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றதால் லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸின் சாதனைப்... மேலும்... (1 Comment)
ராதா சுப்ரமணியம்
Nov 2012
கிளியர் சேனல் மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்டின் நிர்வாகத் துணைத் தலைவர் (EVP) ராதா சுப்ரமணியம். டெல்லியில் படித்த காலத்திலேயே ஊடகந்தான் தனக்கேற்ற துறை என்பதில்... மேலும்... (1 Comment)
 First Page   Previous (Page 13)  Page  14  of  34   Next (Page 15)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline