Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அருணா கிருஷ்ணன்
அருணா கிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஜெயா பத்மநாபன் எழுதிய Transactions Of Belonging - (Aug 2014)
பகுதி: நூல் அறிமுகம்
ஜெயா பத்மநாபன் எழுதி வெளியான முதற் புத்தகம் 'Transactions Of Belonging'. இது இவர் எழுதியுள்ள பன்னிரண்டு ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு. பன்னிரண்டாவது கதையான...மேலும்...
சங்கர நேத்ராலயா: 'கான திருஷ்டி' - (Jan 2014)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 8, 2014 அன்று 'கானதிருஷ்டி' என்ற இசைநிகழ்ச்சி சாரடோகா உயர்நிலைப் பள்ளியிலுள்ள மெகாஃபி கலையரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் திரட்டப்படும் நிதி கண்பார்வையற்ற ஏழை...மேலும்...
லாஸ்யா டான்ஸ் அகாடமி இருபதாம் ஆண்டு விழா - (Aug 2012)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 4, 2012 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சாரடாகோ உயர்நிலைப் பள்ளியிலுள்ள மெகாஃபீ அரங்கில் லாஸ்யா நடனப் பள்ளி தனது இருபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்...மேலும்...
ஆஷா ரமேஷ் - (Jun 2012)
பகுதி: நேர்காணல்
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'ராகமாலிகா' இசைப் பள்ளியை நடத்தி வருகிறார் திருமதி. ஆஷா ரமேஷ். இந்திய இசை உலகிலும் இவர் பிரபலம். 'ராகமாலிகா' தனது இருபதாண்டு நிறைவு விழாவை...மேலும்...
Carnatic Music Idol USA - (Nov 2011)
பகுதி: பொது
அமெரிக்காவில் பிறந்து, கர்நாடக சங்கீதம் பயின்று வரும் இந்தியக் குழந்தைகளின் திறமையைக் குன்றிலிட்ட விளக்காக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் சமீபத்தில் நடந்தேறியது Carnatic Music Idol USA நிகழ்ச்சி.மேலும்...
ராதிகா சங்கர் குழுவினரின் 'பரத நிருத்ய வைபவம்' - (Jul 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 5, 2011 அன்று, கான்கார்ட் சிவ முருகன் ஆலய நிதிக்காக, பாலோ ஆல்டோவிலுள்ள யூத சமுதாய மைய அரங்கில், ராதிகா சங்கர் வழங்கிய 'பரத நிருத்ய வைபவம்' நடைபெற்றது.மேலும்...
சுஷ்மிதா ஸ்ரீகாந்த் பரதநாட்டிய அரங்கேற்றம் - (Oct 2010)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 25, 2010 அன்று, விரிகுடாப் பகுதியின் பிரபல 'லாஸ்யா' நடனப் பள்ளியில் பயிலும் செல்வி சுஷ்மிதா ஸ்ரீகாந்தின் அரங்கேற்றம், சான்டா க்ளாரா நகரில் மிஷன்சிடி சென்டர் அரங்கில் நடந்தது.மேலும்...
கலாலயா வழங்கிய 'சிலப்பதிகாரம்' - (Oct 2010)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 11, 2010 அன்று, சிலப்பதிகாரத்தை நாட்டிய நாடகமாகத் தயாரித்து இயக்கி வழங்கினார் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியருமான மதுரை முரளிதரன். விரிகுடாப் பகுதியில் தரமான இசை...மேலும்...
'லாஸ்யா' வழங்கும் Navarasa-Her Choice - (Aug 2010)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 8, 2010 அன்று, ‘லாஸ்யா’ நடன நிறுவனம் வழங்கும் Navarasa-Her Choice என்னும் நாட்டிய நிகழ்ச்சி சாரடோகா மெஃகாபி அரங்கில் நடைபெற இருக்கிறது.மேலும்...
பாட்டும் பரதமும் இணையும் 'முத்ராஸ்' - (Jun 2010)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 19, 2010 சனிக்கிழமை அன்று லாஸ்யா டான்ஸ் கம்பெனி 'முத்ராஸ்' (முத்திரைகள்) என்ற நிகழ்ச்சியை சான்ஹோஸே நகரில் (1705 S White Road) உள்ள Mt. Pleasant High School அரங்கில் நிகழ்த்த இருக்கிறது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |