Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ரமா ஸ்ரீராம்
ரமா ஸ்ரீராம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) கல்விப் போட்டிகள் - (May 2008)
பகுதி: நிகழ்வுகள்
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) 2008 மார்ச் 22 முதல் ஏப்ரல் 2 வரை மான்செஸ்டரில் உள்ள நியூ ஹாம்ப்ஷயர் சமுதாயத் தொழில்நுட்பக் கல்லூரியில் (NH Community Technical College) நடத்திய போட்டிகளில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை எழுதுதல், கணிதம், புவியியல் வினாவிடை, மேடைப் பேச்சு, ஆங்கிலத்தில் spelling and vocabulary bee போன்ற போட்டிகள் இடம்பெற்றன.மேலும்...
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கத்தின் கலைவிழா - (Apr 2008)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச் 8, 2008 அன்று நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் தனது சேவைப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு சிறப்பான பல்சுவை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.மேலும்...
ஆண்டோவர் சின்மயா மிஷன் மஹா சிவராத்திரி - (Apr 2008)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச் 5, 2008 அன்று மஹா சிவராத்திரி ஆண்டோவரில் உள்ள சின்மயா மிஷனில் கொண்டாடப்பட்டது. நள்ளிரவுவரை ஸ்ரீருத்ரம் ஓதி, அபிஷேகம் நடந்தது.மேலும்...
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - (Mar 2008)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 2, 2008 அன்று லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. அறுநூறுக்கும் மேற்பட்டோர் விழாவுக்கு வந்திருந்தனர்.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline