மாலா பத்மநாபன் |
|
|
|
|
|
|
|
|
|
மாலா பத்மநாபன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
பாறைக்குள் பாசம் - (Feb 2012) |
பகுதி: சிறுகதை |
"டேய் அங்க பாருடா! புதுசா ஒரு வகுப்பு உதவியாளர். இவள் எவ்வளவு நாள் தாங்கறா பாக்கலாம்" இதுதான் எனக்குக் கிடைத்த முதல் வரவேற்பு. அளித்தவன் 'கிங்காங்' எனப்பட்ட பள்ளியின் முடிசூடா மன்னன் ஜான். 13 வயது.மேலும்... |
| |
|
|
தென்றல் வந்து என்னைத் தொடும்! - (Sep 2010) |
பகுதி: எனக்குப் பிடிச்சது |
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ்.மேலும்... |
| |
|
|
இரானியப் படம் 'ஸ்க்ரீம் ஆஃப் த ஆன்ட்ஸ்' - (Oct 2009) |
பகுதி: எனக்குப் பிடிச்சது |
சமீபத்தில் நான் பார்த்த இரானியன் படமான 'Scream of the Ants' என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பார்ஸி மொழிப் படம் ஆங்கில சப்டைட்டில்களுடன் இருந்ததால்...மேலும்... |
| |
|
|
கண்டதுண்டோ கறிவேப்பிலையை! - (Jun 2008) |
பகுதி: சிரிக்க, சிந்திக்க |
சிலிகான் பள்ளத்தாக்கின் தற்போதைய தலையாய பிரச்சனை கறிவேப்பிலை எந்தக் கடையிலும் இல்லை என்பதுதான். வீட்டு மார்க்கெட் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், மணிக்கு மணி உயர்ந்து கொண்டிருக்கும்...மேலும்... |
| |
|
|
கவாயித் தீவில் தமிழும், தவிலும் - (May 2005) |
பகுதி: பயணம் |
காரைவிட்டு இறங்கியதுமே, நாசியைச் சுண்டி இழுக்கும் விபூதி, சந்தன வாசனை. தொடர்ந்து நடக்கையிலே கண்முன்னே வானளாவிய தென்னை மரங்கள், குலை சுமந்த பல நூறு வாழைகள்...மேலும்... |
| |
|
|
தாயே உனக்காக! - (May 2004) |
பகுதி: பொது |
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்த 26 வருடங்களில் அன்னையர் தினப் பரிசுகளாக நான் பெற்றவை விதவிதமானவை. என் மகன் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோது...மேலும்... |
| |
|
|
தமிழ் சோறு போடுமா? - அனுபவம் - (Feb 2004) |
பகுதி: பொது |
கிறிஸ்துமஸ் விடுமுறையில் நான், என் கணவர், மகன் மூவரும் லாஸ் ஏஞ்சலீஸ் சென்று அங்கிருந்து 'ராயல் கரீபியன் க்ரூயிஸ் லைன்ஸ்' மூலமாக மெக்ஸிகோ சென்றோம்.மேலும்... |
| |
|
|
என் அம்மாவுக்காக...... - (May 2003) |
பகுதி: பொது |
இது நடந்து 3 வருடங்களிருக்கும். விடு முறைக்குப் பெங்களூர் போயிருந்தோம். அங்கே எனது மச்சினர் வீட்டில் தங்கினோம்.மேலும்... |
| |
|