விறுவிறுப்பான பத்திய உணவு சீரக ரசம் வாழைப்பழப் பச்சடி
|
|
|
|
தேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி மிளகு - 12 நெய் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை துவரம் பருப்பு, மிளகு இரண்டையும் சிறிது நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். உப்புச் சேர்த்து மசிய அரைத்து எடுக்கவும். பாசிப் பருப்பையும் இதே போல் வறுத்துத் துவையல் செய்யலாம். மிளகுக் குழம்பு, சீரக ரசத்துடன் சாப்பிட்டால், ம்..... சுவையோ சுவை! |
|
வர்தினி நாராயணன், கூப்பர்டினோ, கலிஃபோர்னியா |
|
|
More
விறுவிறுப்பான பத்திய உணவு சீரக ரசம் வாழைப்பழப் பச்சடி
|
|
|
|
|
|
|