Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
பேரா. இளங்கோ இலக்கிய உரை
சிகாகோவில் தேனிசை மழை
சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
'ஆஷா நிகேதனின் நண்பர்கள்' நிதி திரட்டும் விருந்து
- உஷா வெங்கடராகவன்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 30, 2009 அன்று ஆஷா நிகேதனின் நண்பர்கள் (Friends of Asha Niketan) அமைப்பு தனது வருடாந்திர நிதி திரட்டும் விருந்தை நியூயார்க், ப்ரூக்லினில் உள்ள ரெக்ஸ் மேனரில் நடத்தியது. முன்னெப்போதுமில்லாத எண்ணிக்கையில் 235 புரவலர்கள் கலந்துகொண்டனர்.

திருமதி. ரங்கநாயகி ஸ்ரீனிவாசன் பாடிய விநாயகர் துதியுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் ஒரு நிர்வாக இயக்குனர், ஒரு சமூக சேவகர், ஒரு மருத்துவர் ஆகியோர் செய்த மனிதநலப் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். திருமதி. சீதாதேவி வீணை வாசித்தார்.

இந்த லாபநோக்கற்ற அமைப்பு, இந்தியாவில் மூளை வளர்ச்சி குன்றியோரின் நலனுக்காகச் செயல்படும் ஆஷாநிகேதன் இல்லங்களுக்கு உதவுவதற்கான நிதியைத் திரட்டி அளிக்கிறது.
வரிவிலக்குப் பெறத் தகுதியுள்ள நன்கொடைகளை இங்கே அனுப்பலாம்:

Friends of Asha Niketan
P.O.Box 182 Candlewood Isle
New Fairfield Ct 06812

உஷா வெங்கடராகவன்,
கனெக்டிகட்.
More

கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
பேரா. இளங்கோ இலக்கிய உரை
சிகாகோவில் தேனிசை மழை
சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline