Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கோசுமல்லி வகைகள்
வாழைத்தண்டு கோசுமல்லி
பழக் கோசுமல்லி
சமையல் தந்திரங்கள்!
பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி
- தங்கம் ராமசாமி|ஜூன் 2009|
Share:
தேவையான பொருட்கள்:
பயத்தம்பருப்பு - 1 கிண்ணம்
மாங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
பட்டாணி (வேகவைத்தது) - 1/2 கிண்ணம்
கொத்துக்கடலை (வேக வைத்தது) - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
பயத்தம் பருப்பை அதிகம் குழையாமல் வேகவிடவும். அதை வடியவிட்டு, மாங்காய், தேங்காய் துருவல்கள் சேர்த்து கடுகு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், பெருங்காயம் தாளித்து உப்புப் போடவும். பட்டாணி, கொத்துக்கடலையைச் சேர்க்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
தங்கம் ராமசாமி
More

கோசுமல்லி வகைகள்
வாழைத்தண்டு கோசுமல்லி
பழக் கோசுமல்லி
சமையல் தந்திரங்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline