Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
- |டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeவிவேக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'மகனே என் மருமகனே'. இப்படத்தை ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் சார்பாக, 'முத்துலட்சுமி மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'வீடு மனைவி மக்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரன் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். அவர் இயக்கும் இருபத்தி நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவேக்கிற்கு இணையான வேடத்தில் மற்றொரு கதாநாயகனாக மிதுன் நடிக்கிறார்.

கிராமப்புற மைனராக நடிக்கும் விவேக்கிற்கு ஜோடி யாமினி சர்மா. மிதுனுக்கு ஜோடி தேன்மொழி என்ற புதுமுகம். இவர்களுடன் நாசர், சரண்யா, லிவிங்ஸ்டன், மீனா, தம்பி ராமையா, பரவை முனியம்மா, லொள்ளு மனோகர், லக்ஷா ஆகியோரும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இயக்குனர் டி.பி. கஜேந்திரனும் நடிக்க இருக்கிறார். இது ஒரு நகைச்சுவைப் படம். இதில் குஷ்பு சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
அரவிந்த்
More

ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
Share: 




© Copyright 2020 Tamilonline