Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
சிம்புவின் வாடா வாடி
- அரவிந்த்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeசிலம்பாட்டம் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் 'வாடா வாடி'. சரத்குமாரின் மகள் வரலட்சுமி இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விக்னேஷ் சிவா. இவர் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தரண் இசையமைக்கும் இப்படத்திற்கு நா. முத்துகுமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 'ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்', 'ஷனாயா டெலி ஃபிலிம்ஸ்' நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
அரவிந்த்
More

ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
Share: 




© Copyright 2020 Tamilonline