நவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு சுண்டல் இனிப்பு வகைகள் தேங்காய் பர்ஃபி வேர்க்கடலை உருண்டை பொரிகடலை மாவு உருண்டை
|
|
|
தேவையான பொருட்கள்
கண்டன்ஸ்ட் மில்க் (சர்க்கரை சேர்த்தது) - 1 டப்பா கோகோ பவுடர் - 1/4 கிண்ணம் வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி வறுத்து ஒடித்த பாதாம், வால்நட், முந்திரி கலவை - 1/4 கிண்ணம் சர்க்கரை - 1/2 கிண்ணம் |
|
செய்முறை
அடி கனமான வாணலியில் கண்டன்ஸ்ட் மில்க்கை விட்டு நன்கு சூடு படுத்தவும். கோகோ பவுடர், வெண்ணையை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சர்க்கரையையும் வறுத்து ஒடித்த பாதாம், வால்நட், முந்திரி கலவையயும் இதனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
15-20 நிமிடங்கள் கிளறிக்கொண்டு இருந்தால் இந்தக் கலவை வாணலியை விட்டு மேலே சற்று எழும்பி வரும்.
இந்தப் பதத்தில் இதை ஒரு நெய் தடவிய தட்டில் சமமாகக் கொட்டி ஆறிய பின்பு கத்தியால் துண்டங்கள் போடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு சுண்டல் இனிப்பு வகைகள் தேங்காய் பர்ஃபி வேர்க்கடலை உருண்டை பொரிகடலை மாவு உருண்டை
|
|
|
|
|
|
|