Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
பொது

பிக்டேட்டா - ஹடூப் - (Mar 2021)
தற்போது அமெரிக்காவில் மட்டும் 16800 ஹடூப் (Hadoop) வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு லட்சம் டேட்டா சயன்டிஸ்ட் பணியிடங்கள் இருப்பதாகக் கணித்திருந்தார்கள்.மேலும்...
கலைமாமணி விருதுகள் - (Mar 2021)
இயல், இசை, நாடகம் ஆகிய கலைத்துறைகளில் சாதனை புரிவோரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கித் தமிழக அரசு சிறப்பிக்கிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுகளுக்கான விருது...மேலும்...
பத்ம விருதுகள் - (Feb 2021)
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.மேலும்...
விஷ்ணுபுரம் விருது - (Jan 2021)
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.மேலும்...
ஹரிவராசனம் விருது - (Jan 2021)
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது.மேலும்...
மஹாத்மாவின் மறக்கமுடியாத மொழிகள்... - (Oct 2020)
மிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம். பலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு. என் அனுமதியின்றி யாரும் என்னை...மேலும்...
லாக்டவுன் நாட்கள் - (Sep 2020)
கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் பலருக்கும் மன உளைச்சலையே தந்திருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்ற அச்சத்தில் நாட்களைக் கடக்க வைத்திருக்கின்றன. ஆனால், எழுத்துலகை, கலையுலகைச் சேர்ந்த...மேலும்...
சங்கர நேத்ராலயாவுக்கு உலக அளவில் சிறப்பு - (Jun 2020)
சர்வதேச அளவில் பிரபலமான 'நியூஸ்வீக்' இதழ், சென்னை சங்கர நேத்ராலயாவை உலகின் சிறந்த 100 மருத்துவ அமைப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 42 வருடங்களாகக் கண் மருத்துவம், ஆராய்ச்சி, கல்வி மற்றும்...மேலும்...
ஏகம் ஓவியம், கட்டுரைப் போட்டிகள் - (May 2020)
EKAMUSA அமைப்பு சிறாருக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை 3 பிரிவுகளில் வெவ்வேறு தலைப்புகளில் அறிவித்துள்ளது. பதிவுக்கட்டணமாகச் சேரும் தொகை, CMS அறக்கட்டளை வழியே CMS ஷார்லட் மெக்லென்பர்க்...மேலும்...
ஸ்ரீஜா வேணுகோபால் ராஜா - (Apr 2020)
அமெரிக்காவில் பல தமிழ்ப் பள்ளிகள் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படிப் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு தமிழையும் சரளமாக பேச, எழுத முடியும்...மேலும்...
சாம் கண்ணப்பன் - (Apr 2020)
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் 'ஒன்-கால் போர்டு' அமைப்பின் உறுப்பினராக ஹூஸ்டனில் வசிக்கும் முனைவர் சொக்கலிங்கம் என்ற சாம் கண்ணப்பன் அவர்களை டெக்சஸ் மாநில கவர்னர் திரு கிரீக் அபோட்...மேலும்...
சு. வெங்கடேசனுக்கு இயல்விருது - 2019 - (Feb 2020)
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது எனப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது சு. வெங்கடேசனுக்கு அளிக்கிறது. 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...




© Copyright 2020 Tamilonline