Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 Page  1  of  34   Next (Page 2)  Last (Page 34)
ஸ்ம்ரிதி விஸ்வநாத்
Dec 2023
ஸ்ம்ரிதி விஸ்வநாத் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், சிறந்த பாடகர்; தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் ஏ கிரேடு கலைஞர். பல நாடுகளில் நடக்கும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளில்... மேலும்...
சித்த மருத்துவர் பாஸ்கரன்
Nov 2023
பழநி மலையில் நவபாஷாண முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர். அவரது குரு புற்றுமகரிஷி எனப்படும் காளங்கிநாதர். புற்றுமகரிஷி குருவழிப் பாரம்பரியத்தின் 48-வது தலைமுறை வாரிசும்... மேலும்...
நாகராஜன் பிச்சுமணி
Oct 2023
நாகராஜன் பிச்சுமணி, பாரதக் கனவுகளோடு அமெரிக்கா சென்ற இளைஞர். ஆம், அங்கு போனபிறகும், பாரதம் திரும்புவதை 'அடுத்த வருடம், அடுத்த வருடம்' என்று தள்ளிப் போடாமல், நினைத்தபடி திரும்பி வந்தவர். மேலும்... (2 Comments)
ஓவியர் மணிகண்டன்
Sep 2023
சுவரோவியம் தொடங்கி பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், தெய்வ உருவங்கள், இயற்கை என விதவிதமாக ஓவியங்கள் வரைகிறார், 24 வயதான இளம் ஓவியர் மணிகண்டன். பி.காம். பட்டதாரி. மேலும்...
வி.ர. வசந்தன்
Jul 2023
எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர், ஆய்வாளர் என பல களங்களில் செயல்பட்டு வருபவர் எழுத்தாளர் வி.ர. வசந்தன். தென்னக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற வசந்தன், சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தவர். மேலும்...
பாகீரதி சேஷப்பன்
Jun 2023
இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் வல்லவர் அமெரிக்காவில் வசிக்கும் பாகீரதி சேஷப்பன். சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நாடகங்களை எழுதி, இயக்கி, அரங்கேற்றியிருக்கிறார். கவியரங்குகள், பட்டி மன்றங்களில்... மேலும்...
சரஸ்வதி தியாகராஜன்
May 2023
தனது இனிய குரலால் 'தென்றல்' வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று பலரை வசீகரித்து வைத்திருப்பவர் சரஸ்வதி தியாகராஜன். தன் வயதைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் நாள்தோறும் பலரது... மேலும்...
ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா
Apr 2023
ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தென்றல் வாசகர்கள் நன்கு அறிந்த முகம், ஏன் குரலும்கூட. அவரது தமிழ் ஆடியோபுக்ஸ்.காம் உலக அளவில் தமிழர்களிடையே மிகப் பிரபலமான தளம். பாட்காஸ்டிங்... மேலும்...
கி. மஞ்சுளா
Mar 2023
'சித்தாந்த ரத்தினம்', 'தமிழ்ச் சைவ சிந்தையர்', 'இறைமாமணி' உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர் முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா. எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், இதழாளர் எனப் பல... மேலும்...
ஓவியர் என்.எஸ். சபாபதி
Feb 2023
ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர் என்.எஸ். சபாபதி என்னும் ரத்தினசபாபதி. இவரது தந்தை என். சுந்தரராஜன் ஆச்சாரியார் தங்கத் தொழிலில் சிறந்தவர். பெரியப்பா அம்மையப்பர்... மேலும்...
வினோத்
Jan 2023
முதுகலை பிசியோதெரபி (ஆர்த்தோபெடிக்ஸ்) முடித்திருக்கும் வினோத், பாரம்பரிய இசைக் குடும்பத்தில் வந்தவர். நாதஸ்வரம், புல்லாங்குழல் இரண்டையும் அநாயாசமாக வாசிக்கிறார். தமிழ்நாடு... மேலும்...
ஆர்.வி. பதி
Dec 2022
ஆர்.வி. பதி ஒரு பன்முகப் படைப்பாளி. சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆய்வுகள் என்று பல திறக்குகளில் இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலானவை சிறார் படைப்புகள். மேலும்...
 Page  1  of  34   Next (Page 2)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline