Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சர்ச்சையில் தசாவதாரம்
சந்தோஷ் சிவனின் Before the Rains
தமிழில் சோல்ஜர்
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
அய்யன்
அடுத்த வாரிசு
எங்கள் ஆசான் விஜயகாந்த்
- கேடிஸ்ரீ|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeவிஜயகாந்தின் 150வது படமான அரசாங்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அடுத்து விஜயகாந்த் 'எங்கள் ஆசான்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விஜயகாந்தின் 151வது படமான இதைத் தயாரிப்பவர் யுவஸ்ரீ பிக்சர்ஸ் தங்கராஜ். இவர் 'சுந்தரா டிராவல்ஸ்', 'மீசை மாதவன்' ஆகியவற்றைத் தயாரித்தவர். படத்தின் இயக்குனர் கலைமணி. பொள்ளாச்சியில் துவங்கி கோபிசெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 'அரசாங்கம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான செரில் பிரிண்டோ வே எங்கள் ஆசானுக்கும் ஜோடி.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சர்ச்சையில் தசாவதாரம்
சந்தோஷ் சிவனின் Before the Rains
தமிழில் சோல்ஜர்
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
அய்யன்
அடுத்த வாரிசு
Share: 




© Copyright 2020 Tamilonline