Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம்
கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம்
பத்ரி - திரைப்பட விமர்சனம்
சினிமா கற்பித்த பாடம்
ஏலேலோ ஐலசா
கலைஞரின் வசன மழைகள்
திரையுலக வரலாற்றில்......
- ரா. சுந்தரமூர்த்தி|ஜூன் 2001|
Share:
Click Here Enlargeகலைஞர் மு. கருணாநிதி திரைப்பட வரலாற்றின் மைல்கற்கள்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் கலைஞர். மு. கருணாநிதிக்குப் பெரும் பங்குண்டு. தீட்டிய கத்தி போன்ற கூர்மையான அவரது வசனங்கள் தமிழ் மக்களிடையே மொழி, கலை, பண்பாடுகளில், அரசியலில், சமூக நடவடிக்கைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
இதோ ஆண்டுவாரியாக அவரது படங்களின் வரிசைப் பட்டியல்...

1. ராஜகுமாரி (வசனம்) 1947
2. அபிமன்யு (வசனம்) 1948
3. மருதநாட்டு இளவரசி(கதை, வசனம்) 1950
4. மந்திரி குமாரி(கதை, வசனம், பாடல்) 1950
5. தேவகி (கதை, வசனம்) 1951
6. மணமகள்(திரைக்கதை, வசனம்) 1951
7. ஆடஜென்மா (தெலுங்கு)(கதை, திரைக்கதை) 1951
8. பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 1952
9. பணம் (திரைக்கதை, வசனம்) 1952
10. நாம் (கதை, வசனம், தயாரிப்பு) 1953
11. திரும்பிப் பார் (கதை, வசனம்) 1953
12. மனோகரா (திரைக்கதை, வசனம்) 1954
13. மனோகரா (ஹிந்தி) (திரைக்கதை) 1954
14. மனோகரா (தெலுங்கு)(திரைக்கதை) 1954
15. மலைக்கள்ளன் (திரைக்கதை, வசனம்) 1954
16. அம்மையப்பன் (கதை, வசனம், பாடல்) 1954
17. ராஜா ராணி (கதை, வசனம்) 1956
18. ரங்கோன் ராதா (திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1956
19. பராசக்தி (தெலுங்கு) (திரைக்கதை) 1957
20. புதையல் (கதை, வசனம்) 1957
21. வீரகங்கணம்(தெலுங்கு)(கதை, திரைக்கதை) 1957
22. புதுமைப்பித்தன் (கதை, வசனம்) 1957
23. குறவஞ்சி (கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1960
24. எல்லோரும் இந் நாட்டு மனனர்(கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1960
25. அரசிளங்குமரி (கதை, வசனம்) 1961
26. தாயில்லாப் பிள்ளை(திரைக்கதை, வசனம்) 1961
27. இருவர் உள்ளம்(திரைக்கதை, வசனம்) 1963
28. காஞ்சித் தலைவன்(கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1963
29. பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு)
30. பூமாலை (திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1965
31. அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்) 1966
32. மறக்க முடியுமா? (திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1966
33. மணிமகுடம் (கதை, வசனம்) 1966
34. தங்கத் தம்பி (கதை, வசனம்) 1967
35. வாலிப விருந்து (கதை, வசனம், தயாரிப்பு) 1967
36. ஸ்திரீ ஜென்மா (தெலுங்கு)(திரைக்கதை) 1967
37. எங்கள் தங்கம் (திரைக்கதை, தயாரிப்பு) 1970
38. பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம், தயாரிப்பு) 1972
39. பூக்காரி (தயாரிப்பு) 1973
40. அணையா விளக்கு(கதை, தயாரிப்பு) 1975
41. வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம், தயாரிப்பு) 1978
42. நெஞ்சுக்கு நீதி(கதை, வசனம், பாடல்) 1979
43. ஆடு பாம்பே (கதை, வசனம், தயாரிப்பு) 1979
44. அம்மாயிடு மொகுடு மாமத யமுடு(தெலுங்கு) (திரைக்கதை, தயாரிப்பு) 1980
45. குலக்கொழுந்து (கதை, வசனம்) 1981
46. மாடி வீட்டு ஏழை (திரைக்கதை, வசனம், தயாரிப்பு) 1981
47. தூக்கு மேடை (கதை, வசனம், பாடல்) 1982
48. இது எங்க நாடு (தயாரிப்பு) 1983
49. திருட்டு ராஜாக்கள் (தயாரிப்பு) 1984
50. காவல் கைதிகள் (தயாரிப்பு) 1984
51. குற்றவாளிகள் (தயாரிப்பு) 1985
52. காகித ஓடம் (தயாரிப்பு) 1986
53. பாலைவன ரோஜாக்கள்(திரைக்கதை, வசனம், தயாரிப்பு) 1986
54. நீதிக்கு தண்டனை(திரைக்கதை, வசனம்) 1987
55. ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 1987
56. வீரன் வேலுத்தம்பி (கதை, வசனம், பாடல்) 1987
57. சட்டம் ஒரு விளையாட்டு (திரைக்கதை, வசனம்) 1987
58. புயல் பாடும் பாட்டு(திரைக்கதை, வசனம், தயாரிப்பு) 1987
59. மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 1988
60. பாசப் பறவைகள் (திரைக்கதை, வசனம், தயாரப்பு) 1988
61. இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 1988
62. பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு) 1988
63. தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 1989
64. பொறுத்தது போதும்(திரைக்கதை, வசனம்) 1989
65. நியாயத் தராசு(திரைக்கதை, வசனம்) 1989
66. பாச மழை (கதை, வசனம், தயாரிப்பு) 1989
67. காவலுக்குக் கெட்டிக்காரன்(திரைக்கதை, வசனம்) 1990
68. மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம்) 1993
69. புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 1996

ரா. சுந்தர மூர்த்தி
More

ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம்
கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம்
பத்ரி - திரைப்பட விமர்சனம்
சினிமா கற்பித்த பாடம்
ஏலேலோ ஐலசா
கலைஞரின் வசன மழைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline