இந்தத் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் விஹூ
இனிவரும் தமிழ் வருடங்களின் பெயர்த் தொகுப்பு:
1 பிரபவ 1987-1988 2047-2048 2 விபவ 1988-1989 2048-2049 3 சுக்கில 1989-1990 2049-2050 4 பிரமோதூத 1990-1991 2050-2051 5 பிரஜோத்பத்தி 1991-1992 2051-2052 6 ஆங்கிரஸ 1992-1993 2052-2053 7 ஸ்ரீமுக 1993-1994 2053-2054 8 பவ 1994-1995 2054-2055 9 யுவ 1995-1996 2055-2056 10 தாது 1996-1997 2056-2057 11 ஈஸ்வர 1997-1998 2057-2058 12 வெகுதான்ய 1998-1999 2058-2059 13 பிரமாதி 1999-2000 2059-2060 14 விக்கிரம 2000-2001 2060-2061 15 விஹூ 2001-2002 2061-2062 16 சித்திரபானு 2002-2003 2062-2063 17 சுபானு 2003-2004 2063-2064 18 தாரண 2004-2005 2064-2065 19 பார்த்திப 2005-2006 2065-2066 20 விய 2006-2007 2066-2067 21 சர்வசித்து 2007-2008 2067-2068 22 சர்வதாரி 2008-2009 2068-2069 23 விரோதி 2009-2010 2069-2070 24 விக்ருதி 2010-2011 2070-2071 25 கர 2011-2012 2071-2072 26 நந்தன 2012-2013 2072-2073 27 விஜய 2013-2014 2073-2074 28 ஜய 2014-2015 2074-2075 29 மன்மத 2015-2016 2075-2076 30 துன்முகி 2016-2017 2076-2077
31 ஹேவிளம்பி 2017-2018 2077-2078 32 விளம்பி 2018-2019 2078-2079 33 விகாரி 2019-2020 2079-2080 34 சார்வரி 2020-2021 2080-2081 35 பிலவ 2021-2022 2081-2082 36 சுபகிருது 2022-2023 2082-2083 37 சோபகிருது 2023-2024 2083-2084 38 குரோதி 2024-2025 2084-2085 39 விசுவாவசு 2025-2026 2085-2086 40 பராபவ 2026-2027 2086-2087 41 பிலவங்க 2027-2028 2087-2088 42 கீலக 2028-2029 2088-2089 43 செளமிய 2029-2030 2089-2090 44 சாதாரண 2030-2031 2090-2091 45 விரோதிகிருது 2031-2032 2091-2092 46 பரிதாபி 2032-2033 2092-2093 47 பிரமாதீச 2033-2034 2093-2094 48 ஆனந்த 2034-2035 2094-2095 49 இராக்ஷஸ 2035-2036 2095-2096 50 நள 2036-2037 2096-2097 51 பிங்கள 2037-2038 2097-2098 52 காளயுக்தி 2038-2039 2098-2099 53 சித்தார்த்தி 2039-2040 2099-2100 54 ரெளத்திரி 2040-2041 2100-2101 55 துன்மதி 2041-2042 2101-2102 56 துந்துபி 2042-2043 2102-2103 57 ருத்ரோத்காரி 2043-2044 2103-2104 58 ரக்தாக்ஷரி 2044-2045 2104-2105 59 குரோதன 2045-2046 2105-2106 60 அக்ஷய 2046-2047 2106-2107 |