பிப்ரவரி 2005: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. பிறக்கும் நிகழ்ச்சிக்குப் பாதி படைப்பவன் பிணம் (5)
6. சிவனுக்கு நீலமாக இருப்பது (4)
7. சொந்தச்செவியா? விரைவில் விட்டுப் போய்விடும் (4)
8. பாம்புடன் விளையாட இரு ஸ்வரங்களைக் கொண்ட நாட்டியம்? (6)
13. ஔவைக்கு அதியமான் தந்த கொடை (6)
14. அசோகவனத்துப் பெண்ணினம் (4)
15. விஷ்ணுவுக்கு முன்னதாகச் சொல்லப்படுபவன் (4)
16. அன்பே, வேறுவிதமாகத் தந்து வெட்கத்தால் இப்படியானது (5)

நெடுக்காக

1. சுனாமிக்கு முன் வரும் மலர்(க்) கொம்பு (5)
2. உன் மத்தளம் ஏறக்குறைய மாற்றப்பட்டதால் உயர்ந்த ஒழுக்க சீலன் (5)
4. அபஸ்வரத் தம்பூராவில் நரம்பில் ஓடுவது! (4)
5. ஏறக்குறைய காவடியால் பொங்கிய வெள்ளநீரை வெளியேற்றலாம் (4)
9. அவதியுறு அரைக்கால் வாத்தியம் (3)
10. வெளியே அம்பு பாதி தொடுக்க திருமால் கையிலிருக்கும் (5)
11. உயர்வான, மாசற்ற . . . (5)
12. கடைசித் தம்பி சுழன்று பரவ முதல் வருடம் (4)
13. இறுக்கம் தளராத நெஞ்சம்[1] தகிக்க[2] புகழால்[3] பிறந்தது[4] (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com


ஜனவரி 2005 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்


குறுக்காக: 5. சாதி, 6. வாகன ஓட்டி, 7. பரிசம், 8. உம்மை, 9. பூச்சு, 11. மாசிலா, 13. பங்க(ஜ)ம், 16. சந்திரமதி, 17. கணை
நெடுக்காக:1. அதிகாரி, 2. ஆவாரம்பூ, 3. சீனர், 4. காட்டம், 10. சுபத்திரை, 12. சிறந்து, 14. கடகம், 15. சரடு

© TamilOnline.com