இந்தத் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஏனோ பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை.
ஆனால் சேரனின் 'மாயக்கண்ணாடி', புதுமுகம் வினய் நடித்த 'உன்னாலே உன்னாலே', ஆர்.பி. செளத்ரியின் மகன் ரமேஷ் நடிக்கும் 'மதுரைவீரன்', குள்ளர்கள் நிறையப் பேர் நடிக்கும் 'அற்புதத் தீவு', புதுமுகம் ரித்திஷ் நடித்த 'கானல்நீர்' போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.
'மாயகண்ணாடி', 'அற்புதத் தீவு' ஆகிய வற்றை ரசிகர்கள் நன்கு வரவேற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
கேடிஸ்ரீ |