லக்ஷ்மி சுப்ரமணியன் |
|
|
|
|
|
|
|
|
|
லக்ஷ்மி சுப்ரமணியன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
கனவு மெய்ப்பட வேண்டும் - (Feb 2014) |
பகுதி: சிறுகதை |
ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின்...மேலும்... |
| |
|
|
அம்மாவுக்குத் தெரியாமல்.... - (Jun 2013) |
பகுதி: சிறுகதை |
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள்.மேலும்... |
| |
|
|
தெளிவு - (Apr 2013) |
பகுதி: சிறுகதை |
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது.மேலும்... |
| |
|
|
தாய்மை - (Mar 2013) |
பகுதி: சிறுகதை |
டாக்டர் மைதிலியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, சசியை மறு கண்ணால் பார்த்தார். "குழந்தை எல்லாம் நல்ல இருக்கா டாக்டர்?" என்ற சசியின் கேள்விக்கு...மேலும்... |
| |
|
|
பாட்டி சொன்ன பழமை - (Dec 2012) |
பகுதி: சிறுகதை |
கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி இருந்த ரகுபதி திடீரென்று "எல்லாம் வேணும்தான் நம்ம நாட்டுக்கு" என்றார். "என்ன ஆச்சு ரகு?" இது ஜானகி அம்மாள், ரகுவின் தாயார்.மேலும்... |
| |
|
|
சுதந்திர தாகம் - (Jan 2012) |
பகுதி: சிறுகதை |
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று டிவியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. கொதித்த பாயசத்தில் பாலை ஊற்றிக் கிளறினாள் சீதா. அத்தை, மாமாவுக்கு பாயசம் தரீங்களா?...மேலும்... |
| |
|
|
கரையும் கோலங்கள் - (Jul 2011) |
பகுதி: சிறுகதை |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா.மேலும்... |
| |
|
|
தவிப்பு - (Mar 2010) |
பகுதி: சிறுகதை |
நாளை காலையில் ரயில் பிடிக்க வேண்டும். அடுக்கி வைத்த பெட்டிக்குள் இருந்தவற்றைத் திரும்ப ஒருமுறை சரிபார்த்தார் ராஜன். சாக்லேட் இருக்கிறதா...மேலும்... |
| |
|