லக்ஷ்மி சங்கர் |
|
|
|
|
|
|
|
|
|
லக்ஷ்மி சங்கர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
அஞ்சு பைசா மிட்டாய் - (Oct 2021) |
பகுதி: சிறுகதை |
நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாரங்கபாணி சார்தான் எங்கள் அல்ஜீப்ரா வாத்தியார். ஒருநாள் ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதினார். இத எல்லாரும் ஒரு தாளுல போட்டுட்டுப் பக்கத்துல...மேலும்... |
| |
|
|
பெருந்தன்மை - (Jun 2021) |
பகுதி: சிறுகதை |
அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது.மேலும்... |
| |
|
|
உருகாத வெண்ணெய்? - (Jun 2020) |
பகுதி: சிறுகதை |
மகளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. "வேலையிலிருந்து வீடு திரும்ப தாமதமாகும்." குழந்தை நவநீதனை உறங்கவைக்க முயன்றுகொண்டிருந்த துளசியின் மனம் அலைபாய்ந்தது. விடிந்தால் காரடையான் நோன்பு. நினைவுதெரிந்த நாளிலிலிருந்து...மேலும்... |
| |
|
|
எட்டு கழுதை வயதினிலே... - (Feb 2020) |
பகுதி: சிறுகதை |
அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்...மேலும்... |
| |
|
|
நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் - (Sep 2016) |
பகுதி: பொது |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது.மேலும்... |
| |
|
|
அரங்கேற்றம்: திவ்யா உமாபதி - (Sep 2016) |
பகுதி: நிகழ்வுகள் |
அட்லாண்டாவில் பிறந்து, வளர்ந்த செல்வி. திவ்யா உமாபதியின் நடன அரங்கேற்றம் சென்னை பாரதீய வித்யாபவன் அரங்கத்தில் ஜூன் மாதம் 11ம் தேதியன்று நடைபெற்றது. திவ்யா, 10 வருடங்களுக்கும்...மேலும்... |
| |
|
|
குசேலரும் நானும் - (Sep 2015) |
பகுதி: சிறுகதை |
நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சுரங்கம் இருந்தது. சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. நிலக்கரி வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கப்பட்டது. இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் எஞ்சினியர்...மேலும்... |
| |
|
|
வீட்டுக்கு வந்த இசைக்குழு - (Nov 2014) |
பகுதி: சிறுகதை |
திடீரென்று ஒருநாள் மாதவன் என்னைத் தேடி வந்தான். ராதாவுக்குப் போன வாரம் ஒரு கார் ஆக்ஸிடெண்ட். வலதுகால் எலும்பு முறிவு. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம்...மேலும்... |
| |
|
|
தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி - (Oct 2014) |
பகுதி: நிகழ்வுகள் |
தடைகளையெல்லாம் தாண்டித் தாண்டவமாட முடியும் என்று நிரூபித்துள்ளார் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹேமா லதா ராமஸ்வாமி. டௌன் சிண்ட்ரோம் இருந்தாலும் தம் மகளுக்கு எல்லாவித வாய்ப்புகளும்...மேலும்... |
| |
|
|
யாருக்கு நன்றி! - (May 2014) |
பகுதி: சிறுகதை |
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று...மேலும்... |
| |
|
1 2 |